/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: செயல்களில் தடைகளை சந்தித்தாலும் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.அனுஷம்: பிரச்னைகள் இன்று உங்களைத்தேடி வரும். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். கேட்டை: வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். குறுக்குவழி செயல்களால் சங்கடம் தோன்றும்.