உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: பிரச்னைகள் தேடிவரும். குல தெய்வத்தை மனதில் எண்ணி செயல்பட முயற்சிகள் லாபமாகும்.அனுஷம்: இனம்புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். கேட்டை: வாகனப் பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள். முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !