/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அனுஷம்: கடனாக கொடுத்த பணம் வசூலாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.கேட்டை: அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.