உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: தொழில் முன்னேற்றம் அடையும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். கேட்டை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் செயலில் லாபம் அடைவீர். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !