/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். அனுஷம்: உழைப்பின் வழியே செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். கேட்டை: வாகன வகையில் செலவு உண்டாகும். எதிர்பார்ப்பு ஒன்று இழுபறியாகும். கவனம் தேவை.