/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குழப்பம் விலகும்.அனுஷம்: உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர். நண்பர்களால் அனுகூலம் காண்பீர். கடனை அடைப்பீர்.கேட்டை: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் முயற்சி வெற்றி பெறும்.