/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.அனுஷம்: டென்ஷன் அதிகரிக்கும். வேலைபளு கூடும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். உங்களுடன் பணிபுரிபவர்களிடம் வீண் விவாதம் வேண்டாம்.