/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: பெரியோர் ஆதரவுடன் இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் நிறைவேறும். உறவினர்களுக்கு உதவிகள் புரிவீர்கள்.