/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை தீரும். அனுஷம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். சங்கடம் விலகும். கேட்டை: செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடிவரும். நினைத்ததை சாதிப்பீர்கள்.