உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும், செயல்களில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். அனுஷம்: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.கேட்டை: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வியாபாரம் லாபமாக செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !