/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பெரியோர் ஆதரவுடன் உங்கள் முயற்சி நிறைவேறும்.கேட்டை: காலையில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் அதன்பின் நிலைமை சீராகும். முயற்சி வெற்றியாகும்.