/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர்கள் ஆதரவால் நன்மை ஏற்படும். கேட்டை: பெரியோர் ஆதரவுடன் பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடம் விலகும்.