/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பாராத வரவு வந்து சேரும். அனுஷம்: செய்து வரும் தொழிலை விரிவு செய்ய நண்பர்களுடன் ஆலோசிப்பீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டாகும். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.