/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத லாபம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.அனுஷம்: குடும்ப நலனுக்காக சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.கேட்டை: பகைவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.