உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: உறவினர்கள் உங்களைத்தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.அனுஷம்: நீண்ட நாள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.கேட்டை: பிரச்னைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !