/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.அனுஷம்: வாழ்க்கைத்துணையுடன் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை.கேட்டை: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்.