உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அனுஷம்: தேவையற்ற பிரச்னைகளால் மனம் சங்கடத்திற்கு ஆளாகும். வருமானத்தில் தடை ஏற்படும்.கேட்டை: வழக்கமான செயல்களில் ஈடுபடுவீர். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். புதிய முயற்சி இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !