/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் திட்டமிடுதலில் குழப்பம் உண்டாகும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். கவனமுடன் செயல்படுவது அவசியம்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் உண்டாகும். அமைதி காப்பது நன்மையாகும்.கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.