உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: எளிதாக முடியவேண்டிய வேலைகளையும் போராடி முடிக்கவேண்டியதாக இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.அனுஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களிடம் வழக்கமான நிலை இல்லாமல் போகும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்தவற்றில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விவகாரங்களில் இன்று தலையிட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !