/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.அனுஷம்: வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பர்.