உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். அனுஷம்: இழுபறியாக இருந்த தொழில் விவகாரம் முடிவிற்கு வரும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.கேட்டை: பிரபலம் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். நீங்கள் எண்ணியதை அடைவீர். கோயிலுக்கு செல்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !