/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வழியே சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். அனுஷம்: உங்கள் செயல் வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும் நாள். கேட்டை: பிள்ளைகள் வழியே சில சங்கடங்களை அடைவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.