உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவார். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.அனுஷம்: இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.கேட்டை: உங்களுக்கு எதிரானவர் மனம் மாறுவர். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !