/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: மனக்குழப்பம், தொழிலில் உண்டான போட்டி அகலும். எதிரி உங்களிடம் இருந்து விலகிச் செல்வர்.அனுஷம்: உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். இரண்டு நாட்களாக இழுபறியான பிரச்னை முடியும் நாள்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். உங்கள் முயற்சியில் லாபம் ஏற்படும்.