/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வழக்கத்தை விட தைரியம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். குடும்ப நெருக்கடி விலகும்.அனுஷம்: வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர். தொழிலில் இருந்த சங்கடம் விலகும்.கேட்டை: நீண்டநாள் திட்டம் நிறைவேறும். நண்பர்கள் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுவீர்கள்.