உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: முயற்சியில் சங்கடத்தை சந்திப்பீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அனுஷம்: எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும்.கேட்டை: முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !