/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். இழுபறியாக இருந்த ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.அனுஷம்: நட்புகளிடம் மோதல் உண்டாகும். பிறரது விஷயத்தில் தலையிடுவதால் பிரச்னைகளை சந்திக்க நேரும். கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும்.