/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்களும் குழப்பமும் விலகும். செயல்கள் இன்று லாபமாகும்.அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். கேட்டை: எதிரிகளால் சங்கடம் தோன்றும். நினைத்ததற்கு மாறாக சிலவற்றில் பிரச்னைகள் உண்டாகும்.