/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்களது முயற்சியில் இழுபறி இருக்கும். நினைப்பதற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். அனுஷம்: பணியிடத்தில் வேலைபளு உண்டாகும். இன்று கவனமுடன் செயல்படுவது அவசியம்.கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர்கள். நெருக்கடி நீங்கும்.