உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உங்கள் செல்வாக்கு உயரும்.அனுஷம்: குடும்பச் சங்கடம் விலகும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: உங்கள் திறமை வெளிப்படும். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். இறை வழிபாடு நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !