/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: குடும்ப உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: நீங்கள் ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். இழுபறியாக இருந்த வரவு வந்து சேரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.கேட்டை: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.அரசியல்வாதிகள் பாராட்டிற்கு ஆளாவீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த சிக்கல் தீரும்.