/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள்.அனுஷம்: ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் இருந்த மறைமுக எதிரி இடம் மாறுவர். கேட்டை: நேற்றைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.