உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். உங்கள் எண்ணம் எளிதாகும்.அனுஷம்: மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட முரண்பாடு விலகும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !