/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்களில் லாப நிலை உண்டாகும். அனுஷம்: வெளியூர் பயணம் ஆதாயமாகும். நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கேட்டை: வாழ்க்கைத்துணையின் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.