/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: செயல்களில் தடைகளை சந்தித்தாலும் கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்.அனுஷம்: புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது. மகிழ்ச்சியான நாள்.கேட்டை: குடும்பத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்.என்ன நடந்தாலும் அமைதி காப்பது நல்லது.