/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.கேட்டை: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்கள்.