உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் முயற்சி வெற்றி அடையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.அனுஷம்: நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உங்களது முயற்சியில் அனுகூலம் உண்டாகும்.கேட்டை: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயலில் லாபம் அடைவீர்கள். நட்பு வட்டம் விரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !