உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: வெளியூர் பயணம் வெற்றி தரும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். அனுஷம்: காலையில் உங்கள் விருப்பம் நிறைவேறும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். கேட்டை: நண்பர்கள் உதவியால் உங்கள் செயலில் ஆதாயம் காண்பீர்கள். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !