உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அனுஷம்: சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். கேட்டை: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்கள் வாங்குவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !