/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சொத்து வழியிலான சங்கடங்கள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். உங்கள் செல்வாக்கு உயரும்.