உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: பயணத்தால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.அனுஷம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை சரண் அடைவார்கள். கேட்டை: குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !