உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். அனுஷம்: நம்பிக்கையுடன் செயல்பட்டும் வரவில் தடையே ஏற்படும். நன்றாக பழகியவர்களும் புரிந்து கொள்ளாமல் போவார்.கேட்டை: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உங்கள் முயற்சி வெற்றியாகும். சாதகமான நாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !