/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வருமானம் வரும். நட்பால் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.அனுஷம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் லாபம் அதிகரிக்கும். கேட்டை: செயல்களில் லாப நிலை உண்டாகும். வியாபாரம் விருத்தி அடையும்.