/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: சிந்தித்து செயல்பட்டு லாபமடையும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அனுஷம்: விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபார முயற்சியில் குடும்பத்தினர் ஒத்துழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். விருப்பம் நிறைவேறும் நாள்.