/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.அனுஷம்: இனம்புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர். மனம் குழப்பத்தில் மூழ்கும். கடன் கொடுத்தவர் நெருக்குவார்கள்.கேட்டை: நிதானமாக செயல்பட நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும்.