/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள்.கேட்டை: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உத்தியோகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர். அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்.