/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயலில் லாபம் காண்பீர். பகைவர் உங்களை விட்டு விலகிச்செல்வர். எதிர்பார்த்த பணம் வரும் நாள்.அனுஷம்: மனச்சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். அனுகூலம் உண்டாகும் நாள்.கேட்டை: வேலைகளில் திடீரென இழுபறி நிலை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.