/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். கேட்டை: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.