உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: அலுவலகத்தில் மேலதிகாரியுடன் மோதல் ஏற்படும். நிதானம் காப்பது நன்மையாகும்.அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கேட்டை: வெளியூர் பயணத்தால் மனதில் சோர்வு உண்டாகும். புதிய முயற்சி இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !