உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை உயரும். அனுஷம்: குரு பார்வையால் மனதில் தெளிவுண்டாகும். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபமுண்டாகும்.கேட்டை: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர் விவகாரங்களில் இன்று தலையிட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !